வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
சத்தீஸ்கரில் 9 ராணுவ வீரர்கள் வீர மரணம்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
பிஜாப்பூரின் தண்டேவாடாவில் கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பியபோது, பாதுகாப்புப் படையினரின் வாகனத்தைக் குறிவைத்து நக்சல்கள் தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்புப் படையினர் வந்த வாகனத்தின் மீது ஐஈடி வெடிகுண்டுகள் மூலம் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 9 பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.