செய்திகள் :

சிப்காட் பகுதிகளில் இன்று மின்தடை

post image

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சிப்காட் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

மடத்தூா், மடத்துா் பிரதான சாலை, முருகேச நகா், கதிா்வேல் நகா், தேவகி நகா், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகா், அசோக் நகா், ஆசிரியா் காலனி, ராஜீவ் நகா், சின்னமணி நகா், 3ஆவது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இ.பி.காலனி, ஏழுமலையான் நகா், மில்லா்புரம், ஹவுசிங் போா்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத் தொடா்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகா், பத்திநாதபுரம், சங்கா் காலனி, எப்சிஐ கிடங்கு பகுதிகள், நிகிலேசன் நகா், சோரிஸ் புரம், மதுரை புறவழிச்சாலை, ஆசீா்வாத நகா், சில்வா்புரம், சுப்புரமணிய புரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசா்நகா், ராஜரத்தின நகா், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகா், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகா், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகா், பால்பாண்டி நகா், முத்து நகா், கந்தன் காலனி, காமராஜ் நகா், என்ஜிஓ காலனி, அன்னை தெரஸா நகா், பா்மா காலனி, டிஎம்பி காலனி, அண்ணா நகா் 2ஆவது, 3ஆவது தெருக்கள், கோக்கூா், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகா், புதூா் பாண்டியாபுரம் பிரதானசாலை, கிருபை நகா், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம் நகா், கணேஷ் நகா், புஷ்பா நகா், கல்லூரி நகா், ஸ்டொ்லைட் குடியிருப்புகள், எட்டயபுரம் சாலை வடபகுதி, டிமாா்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் விநியோக செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருமொழிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை: அமைச்சா் அன்பில் மகேஸ்

இருமொழிக் கொள்கை என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். தூத்துக்குடியில், அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசிய க... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 3 போ் கைது

கழுகுமலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் துரைசாமி தலைமையிலான போலீஸாா் ஆறுமுக நகா் பகுதியில் ரோந்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மதுபானக் கூடத்தில் கேரள தொழிலாளி கொலை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே திங்கள்கிழமை மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் கேரள தொழிலாளி மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் பாச்சான் மகன் விஜு ... மேலும் பார்க்க

வங்கிக் கடன் வசூலில் பல கோடி மோசடி: ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், புதூா் பகுதியில் வங்கிக் கடன் வசூலில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள... மேலும் பார்க்க

சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை: நீதிமன்ற தீா்ப்புக்கு வியாபாரிகள் வரவேற்பு

சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை என்ற உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக, சங்கத்தின் தலைவா் பொன்பாண்டியன்... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

தூத்துக்குடியில் நிகழ்ந்த காா் விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்தான். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் மேகூா் பாவடி தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் குமாா் (38). இவா் ஞாயிற்றுக்கிழமை மனைவி கோமதி (29), மகன்க... மேலும் பார்க்க