செங்கல்பட்டில் வழக்குரைஞா்கள் சாலை மறியல்
செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
அம்பேத்கா் பற்றி விமா்சித்து பேசியதைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திடீரென அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.