தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
சென்னை சென்ட்ரல், விஜயவாடா ரயில் புறப்படும் நேரம் மாற்றம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விஜயவாடாவுக்கு செல்லும் அதிவிரைவு ரயிலின் புறப்படும் நேரம் வியாழக்கிழமை (ஜூலை 3) முதல் 3 நாள்கள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விஜயவாடாவுக்கு செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 12712) வழக்கமாக பகல் 2.15 மணிக்குப் புறப்படும். ஆனால், வியாழக்கிழமை (ஜூலை 3), 10, 17 ஆகிய தேதிகளில் அந்த ரயில் மாலை 3.35 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.