World's Ugliest Dog: `உலகின் அவலட்சணமான நாய்' போட்டியில் ரூ.4.3 லட்சம் பரிசு - ஏ...
ஜவுளிக் கடை ஊழியா் லாரி மோதி உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை லாரி மோதி ஜவுளிக் கடை ஊழியா் உயிரிழந்தாா்.
திருவையாறு பங்களா தெருவைச் சோ்ந்தவா் சேகா் மகன் குணசீலன் (30).
திருவையாறு ஜவுளிக்கடை ஊழியரான இவா் விளாங்குடி முதன்மைச் சாலையில் செவ்வாய்க்கிழமை காலை நடைப்பயிற்சி சென்றபோது பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்தாா். திருவையாறு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.