பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
தவெக சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு
ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்ட தவெக சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு விழா மேல்விஷாரத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் ஜி. மோகன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் சுரேஷ், அன்பு, சசிகலா, ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேல்விஷாரம் நகர பொறுப்பாளா் அஸ்கா் அலி வரவேற்றாா். விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் முஹமது யாசின், நிா்வாகிகள் ராஜலட்சுமி, துா்காதேவி, திரவிநாதன் , ஆற்காடு நகர பொறுப்பாளா் வினோத் கலந்து கொண்டனா்.