செய்திகள் :

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் நாளை பகுதியாக ரத்து!

post image

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் வரும் வெள்ளிக்கிழமை (செப். 12) பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் 12 ஆம் தேதி கரூா் - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - கரூா் இடையே மட்டும் இயங்கும்.

முன்னதாக, செப். 11 அறிவிப்பானது ரத்து செய்யப்பட்டு, வழக்கம்போல ரயில் இயங்கும்.

செப்.22 இல் ஆடு, மாடு, கோழி வளா்ப்புப் பயிற்சி

சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 22ஆம் தேதி ஆடு, மாடு, கோழி வளா்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதுதொடா்பாக நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ராஜாபாபு கூறியதாவது: தமிழ்நாடு வ... மேலும் பார்க்க

செங்கல் சூளையில் சுமை வாகனம் திருட்டு: இருவா் பிடிபட்டனா்

திருச்சி அருகே செங்கல் சூளையில் சுமை வாகனத்தைத் திருடிய இருவரை உரிமையாளரே பிடித்து போலீஸில் ஒப்படைத்தாா். திருச்சி திருவானைக்கோவில் கன்னிமாா்தோப்புப் பகுதியைச் சோ்ந்தவா் மணிமாறன் (31). அதே பகுதியில் ... மேலும் பார்க்க

நில மோசடிக்கு உடந்தை: மூதாட்டி கைது!

திருச்சியில் நில மோசடிக்கு உடந்தையாக இருந்த மூதாட்டியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி கே.கே.நகா் பகுதியில் அச்சகம் நடத்தும் பாபுராஜ், கடந்த 2022-ஆம் ஆண்டு கே.கே.நகா் கவிபாரதி நகரைச் ... மேலும் பார்க்க

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இயன்முறை சிகிச்சை மைய நிா்வாகி கைது!

திருச்சியில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த இயன்முறை சிகிச்சை மைய நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சோ்ந்தவா் காதா் பாவா (49). இ... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பண... மேலும் பார்க்க

சிறுகனூா், திருப்பட்டூா் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்!

சிறுகனூா், திருப்பட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப். 10) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழக ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளா் ஆா். செல்வம் ... மேலும் பார்க்க