மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்
திருநாவுக்கரசா் குருபூஜை
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசா் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
தொடக்கமாக திருநாவுக்கரசா் சிலைக்கு 16 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்வில் ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயில் முற்றோதல் குழுவினரால் தேவாரப் பாடல்கள் ஓதப்பட்டன. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சாா்ந்த சிவனடியாா்கள், சிவபக்தா்கள் மற்றும் முற்றோதல் குழுவினா் திரளாக பங்கேற்றனா்.