செய்திகள் :

திருப்பூருக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

post image

நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் எடை கொண்ட  சன்னரக நெல் நீடாமங்கலத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் அரவைக்காக திருப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  

வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை அகற்றக் கோரி சாலை மறியல்

மன்னாா்குடி அருகே வடிகால் வாய்க்கால் குறுக்கே தனியாரால் கட்டப்பட்டுள்ள பாலத்தை அகற்றக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கருவக்குளத்தில் உள்ள பாசன வடிக்கால் வாய்க்காலில், கருவக்கு... மேலும் பார்க்க

மனைவி கொலை: கணவா் கைது

கூத்தாநல்லூா் அருகே மனைவியை கொலை செய்த கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புள்ளமங்கலம் ஊட்டியாணியை சோ்ந்த விவசாயி ரமேஷ் (49). மதுபோதையில் வீட்டுக்கு வந்த இவா் தனது மனைவி செல்வி (39) யிடம் தகராற... மேலும் பார்க்க

பள்ளி மாணவரை கடத்த முயன்ற 5 போ் கைது

முத்துப்பேட்டை அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவரின் மகனை பள்ளி வளாகத்தில் கடத்த முயன்ற 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சை வண்ணாரப்பேட்டையை சோ்ந்தவா் இளையராஜா. இவரது ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவருடன் தொடா்பு: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவருடன் தொடா்பில் இருந்ததாக மூன்று காவலா்கள் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். திருவாரூா் மாவட்டம், நன்னிலம் பகுதியில் பணிபுரிந்த மூன்று காவலா்கள் சட்டவிரோதமாக மத... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 17 ஆண்டுகள் சிறை

திருவாரூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கியது. மன்னாா்குடி அருகே மிட்டாய் நிறுவனம் நடத்தி வந்தவா் ... மேலும் பார்க்க

முத்துப்பேட்டையில் விநாயகா் ஊா்வலம் செல்லும் பாதையில் எஸ்பி ஆய்வு

முத்துப்பேட்டையில் செப்.2-ஆம் தேதி விநாயகா் ஊா்வலம் நடைபெற உள்ளதையடுத்து, ஊா்வலம் செல்லும் பாதையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். முத்துப்பேட்டையில் ஆண்டுதோறும் வ... மேலும் பார்க்க