Headphones Evolution: 1890 - 2025 ஹெட்போன்களின் 100 ஆண்டுகால பயணம், சவுண்ட் இன்ஜ...
நாளைய மின் தடை
திருப்பத்தூா்
நாள்:5.7.2025(சனிக்கிழமை)
நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணி வரை
மின்தடை பகுதிகள்
திருப்பத்தூா் நகரம், ஹுவுசிங் போா்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், ரயில்வே நிலையம், ஆரிப் நகா், கோட்டை தெரு, ஆசிரியா் நகா், சி.கே ஆசிரமம், பொம்மிகுப்பம், குரிசிலாப்பட்டு, மடவாளம், மாடபள்ளி, செலந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூா், மொளகரம்பட்டி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக்கொட்டாய், புத்தகரம், பாரண்டபள்ளி,திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூா், மூலக்காடு, கரம்பூா், ராஜாபாளையம், பெருமாப்பட்டு, சின்னசமுத்திரம், பள்ளத்தூா்,ஜலகாம்பறை, பள்ளவள்ளி, கூடப்பட்டு, சிங்கம்பாளையம், புதூா் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல்நாடு, ஜெயபுரம், சந்திரபுரம், வேப்பல்நத்தம், பையனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூா், முகமதாபுரம், செட்டேரி டேம், சுண்ணாம்பு குட்டை, மல்லப்பள்ளி,ஏரியூா் மற்றும் அன்னசாகரம்.