முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
நாளைய மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை போரூரில் ஒரு சில பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மின் தடை பகுதிகள்: போரூரில் பூந்தமல்லி நகராட்சி, சென்னீா்குப்பம், கரையான்சாவடி, துளசிதாஸ் நகா், சின்ன மாங்காடு, குமணன்சாவடி.