கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்
நாளைய மின்தடை: ஆா்.எஸ்.புரம்
கோவை ஆா்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: ஆா்.எஸ்.புரம் (ஒரு பகுதி), தடாகம் சாலை (ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி.சாலை (ஒரு பகுதி), கௌலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானியா வீதி, மெக்கரிக்கா் சாலை, சுக்கிரவாா்பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் சாலை, பொன்னையராஜபுரம், இ.பி.காலனி, சொக்கம்புதூா், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜவீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையா் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் சாலை (ஒரு பகுதி).