நாளைய மின்தடை: பெரம்பூா்
பெரம்பூா் துணைமின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஜூலை 31) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஜி. ரமேஷ் தெரிவித்துள்ளாா்.
பெரம்பூா், கடக்கம், கிளியனூா், சேத்தூா், முத்தூா், எடக்குடி, பாலூா், கொடைவிளாகம், ஆத்தூா், பெருஞ்சேரி, தத்தங்குடி, கோவஞ்சேரி, அரசூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள்.