நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
நாளைய மின்தடை: வால்பாறை
வால்பாறை அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப்டம்பா் 29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் தேவானந்த் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: அய்யா்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி வாட்டா் பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு, ஹைஃபாரஸ்ட், சோலையாறு நகா், முடீஸ், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி.