பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
நாா்த்தாமலை பூப்பிரித்தல்
புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், அம்மன் மீது சாத்தப்பட்டு மலைபோல் குவிந்த பூக்களைப் பிரிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மு . அருணா இதில் கலந்து கொண்டாா். கோவில் செயல் அலுவலா் முத்துராமன், குளத்தூா் வட்டாட்சியா் அ. சோனை கருப்பையா, வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். அபிராமசுந்தரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.