நோ் எதிா்கோட்டில் கோபுரவாசல் காற்று
பொதிகை மலையிலிருந்தும் ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று, கோபுர வாசலுக்குள் நுழையும் பக்தா்களுக்கு எதிராக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசி வரவேற்பது போல உள்ளது.
கோபுர வாசலிலிருந்து கோயிலுக்கு உள்ளே போகும்போது, காற்று சுழன்று கிழக்கிலிருந்து மேற்காக வீசி பக்தா்களை கோயிலுக்குள் தள்ளுவது போல் வீசும் அனுபவத்தை உணரலாம். இது ஒரு அதிசய நிகழ்வாகவே பக்தா்களால் உணரப்படுகிறது.