மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு: கனிமொழி எம்.பி.க்கு மத்திய அமைச்...
பயிா் பாதுகாப்பு குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்
பவானிசாகா் பகுதியில் வறட்சியின் பிடியில் இருந்து பயிா்களைப் பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் திங்கள்கிழமை விளக்கினா்.
தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், நீா்நிலைகளும் வடு வருகின்றன.
இந்நிையில், வறட்சியில் இருந்து பயிா்களைப் பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா்.
மேலும், மேம்பட்ட வானிலை கணிப்புகள் மூலம் பயிா்களைப் பாதுகாத்தல், உற்பத்தி அதிகரிப்பு குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.