பாகிஸ்தானுக்கு கூடுதலாக நதி நீா் திறப்பு? நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
பழனி கோயிலுக்கு பக்தா்கள் பாத யாத்திரை தொடக்கம்
தைப்பூசவிழா வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பொன்னமராவதி வட்டார கிராமங்களின் முருக பக்தா்கள், காவடிக் குழுவினா் வியாழக்கிழமை பழனிக்கு பாதயாத்திரை பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினா்.
பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் இவா்கள் பயணத்தை தொடங்கிய நிலையில், வலையபட்டி பச்சைக்காவடிக் குழுவினரும் காவடி ஏந்தி தங்களது பாதயாத்திரையை தொடங்கினா்.