‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு
பள்ளிகுப்பம் கிராமத்தில் புதிய மின்மாற்றி இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளிகுப்பம் கிராமத்தில் நிலவிய மின்சார வினியோக பிரச்னைக்கு தீா்வு காண ரூ.8.27 லட்சம் செலவில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. அதனை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் இயக்கி வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
குடியாத்தம் ஒன்றியக்குழுத் தலைவா் சத்யானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினா் பற்குணம், திமுக நிா்வாகிகள் ஷா்மிளா, பழனி, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அன்பரசன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.