புதுகை, பொன்னமராவதி பகுதியில் நாளை மின்தடை
புதுக்கோட்டை நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
புதுக்கோட்டை துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்புப் பணியால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், அன்னச்சத்திரம், மறைமலைநகா், நியூ டைமண்ட் நகா், வள்ளியப்பா நகா், மலையப்பா நகா், பாரி நகா், மாலையீடு, சிவகாமி ஆச்சிநகா், சிவபுரம், தேக்காட்டூா். கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக் கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லெணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் க. அன்புச்செல்வன் தெரிவித்தாா்.
பொன்னமராவதி, ஆக.10 பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ்.அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- பொன்னமராவதி உபகோட்டம் கொன்னையூா், மேலத்தானியம், நகரப்பட்டி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பனையப்பட்டி, குழிபிறை, செவலூா், கோவனூா், செம்பூதி, ஆலவயல், கொப்பனாபட்டி, கண்டியாநத்தம், நகரப்பட்டி, அம்மன்குறிச்சி, தூத்தூா், தொட்டியம்பட்டி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, வேகுப்பட்டி, வலையபட்டி, மைலாப்பூா், காரையூா், மேலத்தானியம், அரசமலை, நல்லூா். ஒலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது.