ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
புதுக்கோட்டை கோயில்களில் சமபந்தி விருந்து
சுதந்திர தின விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை சமபந்தி (பொது விருந்து) நடைபெற்றது.
திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா பங்கேற்று உணவருந்தினாா். புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, கோயில் செயல் அலுவலா் ம. ஜெயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.