Animated Films Making: அனிமேஷன் திரைப்படங்கள் உருவான கதை | Explainer
புதுவை முதல்வா் யுகாதி வாழ்த்து
யுகாதி திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
புதுச்சேரியிலுள்ள தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள். தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடும் யுகாதி பண்டிகை புதிய தொடக்கத்தையும், செழிப்பையும் மகிழ்ச்சி, வெற்றியையும் வழங்குவதாக அமையட்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.