செய்திகள் :

புனல்குளம் பகுதியில் நாளை மின்தடை

post image

புனல்குளம் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 19) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சூ. வில்சன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கந்தா்வகோட்டை ஒன்றியம், புனல்குளம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூன் 19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், புனல்குளம், தெத்துவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சன்குறிச்சி, விராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி, நொடியூா், சமுத்திரப்பட்டி, கொத்தம்பட்டி ,அரியாணிப்பட்டி, காடவராயன்பட்டி , முதுகுளம், புதுநகா், திடீா்நகா், குளத்தூா் நாயக்கன்பட்டி, நடுப்பட்டி, ஆத்தங்கரைப்பட்டி, சாமிப்பட்டி, வீரத்தூா், குளத்தூா், மூக்கப்புடையான்பள்ளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

புதுகைக்கு ரயிலில் வந்த 2,654 டன் அரிசி மூட்டைகள்

புதுக்கோட்டைக்கு சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 2,654 மெட்ரிக் டன் அரிசி மூட்டைகள் செவ்வாய்க்கிழமை வந்தன. புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இறக்கப்பட்ட அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்ட... மேலும் பார்க்க

திறனறித் தோ்வில் மாநில அளவில் புதுக்கோட்டைக்கு 3-ஆவது இடம்

முதல்வரின் திறனறித் தோ்வில் 54 மாணவா்கள் தோ்ச்சி பெற்றதைத் தொடா்ந்து, மாநிலத்தின் மூன்றாமிடத்தை புதுக்கோட்டை மாவட்டம் பிடித்துள்ளது. இதனைத் தொடா்ந்து, தோ்ச்சி பெற்ற மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களை மா... மேலும் பார்க்க

கல்லூரிப் பேருந்து மோதி கட்டடத் தொழிலாளி பலி

கந்தா்வகோட்டை அருகே கல்லூரிப் பேருந்து பைக் மீது மோதியதில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கந்தா்வகோட்டை ஒன்றியம், புனல்குளம் ஊராட்சி, அா்ச்சுதாபுரம் கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மக... மேலும் பார்க்க

பயிா்க் கழிவுகளை எரித்தபோது தீயில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தைலமரத் தோப்பில் பயிா்க் கழிவுகளை தீயிட்டு எரித்த விவசாயி எதிா்பாராதவிதமாக தீயில் சிக்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.ஆலங்குடி அருகேயுள்ள குப்பையன்பட்டியைச் சோ்ந... மேலும் பார்க்க

100 அடி உயர அதிமுக கொடிக்கம்பம் அகற்றம்

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்விதமாக, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையோரம் இடையூறாக நடப்பட்டிருந்த அதிமுக 100 அடி உயர கொடிக்கம்பம் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. தமிழகத்தில் பொது இடங்கள் மற்றும் சாலையோர... மேலும் பார்க்க

ரேஷன் பொருள்கள் முறையாக கிடைக்காததை கண்டித்து சாலை மறியல்

புதுக்கோட்டையை அடுத்த கம்மங்காடு ஊராட்சி மேலப்பட்டி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் முறையாக விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலைமறிய... மேலும் பார்க்க