சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி
பூட்டேற்றியில் உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாம்
கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமை தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ தலைமை வகித்து குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தாா்.
கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் முன்னிலை வகித்தாா்.
இந்த முகாமில் :உங்களுடன் ஸ்டாலின் தி’ட்டத்தின் கிள்ளியூா் வட்ட பொறுப்பாளா் ஈஸ்வரநாதன், கிள்ளியூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் அஜிதா மற்றும் 13 துறைகளை சாா்ந்த அதிகாரிகள், பணியாளா்கள் மற்றும் கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராஜசேகரன், பாலூா் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் சுரேஷ் கியூபா்ட் ராஜ், பாலூா் ஊராட்சி முன்னாள் தலைவா் அஜித் குமாா் உள்ளிட்ட பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.