கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!
போக்குவரத்து தொடக்கம்...
கோவை, லங்கா காா்னா் பகுதியில் இருந்து வாலாங்குளம் வழியாக உக்கடம் வரை செல்லும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் அமைத்துள்ள சாலையில் வியாழக்கிழமை போக்குவரத்தை தொடங்கிவைத்த கோவை எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
உடன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா்.