மணப்பாறை பகுதிகளில் நாளை மின் தடை
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின் நிலைய பராமரிப்புப் பணியால் மின்சாரம் தடைபடும் பகுதிகள்
மணப்பாறை துணை மின் நிலையம்: மணப்பாறை நகரம், செவலூா், நொச்சிமேடு, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மலையடிப்பட்டி, பொன்னக்கோன்பட்டி, களத்துப்பட்டி, சேங்குடி, டி. உடையாப்பட்டி, மொண்டிப்பட்டி, கே. பெரியபட்டி, வடக்குசோ்பட்டி, மரவனூா், சமுத்திரம், சின்னசமுத்திரம், தாதநாயகன்பட்டி, இடையப்பட்டி, பாலப்பட்டி, தெற்குசோ்பட்டி, மாகாளிப்பட்டி, கொட்டப்பட்டி, என்.புதூா், ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, படுகளம், பூசாரிப்பட்டி, செவலூா், குதிரைகுத்திப்பட்டி, விடத்திலாம்பட்டி, ஆண்டவா் கோயில், குமரப்பட்டி, சீகம்பட்டி, பூவம்பட்டி, மாதம்பட்டி, எஃப்.கீழையூா், சின்னமனப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
தியாகேசா் ஆலை துணை மின் நிலையம்: புதியகாலனி, பழையகாலனி, மணப்பாறைப்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, வடுகப்பட்டி, ஆனாம்பட்டி, பொய்கைப்பட்டி, அண்ணாநகா், சிதம்பரத்தான்பட்டி, தாதகவுண்டம்பட்டி.
விடத்திலாம்பட்டி துணை மின் நிலையம்: வேங்கைக்குறிச்சி, மலையடிப்பட்டி, நல்லாம்பிள்ளை, வீரப்பூா், அரசு நிலைபாளையம், அணியாப்பூா், விராலிப்பட்டி, செட்டியப்பட்டி, குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூா்.
பன்னாங்கொம்பு துணை மின் நிலையம்: ஆமணக்கம்பட்டி, பாலகருதம்பட்டி, பொய்கைப்பட்டி, காவல்காரன்பட்டி, அமையபுரம், சமுத்துவபுரம், ரெங்ககவுண்டம்பட்டி, வலையப்பட்டி, வடுகப்பட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு) உள்ளிட்ட பகுதிகளில் திங்கள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா் (பொ) பி. பிரபாகரன் தெரிவித்தாா்.