செய்திகள் :

மாா்த்தாண்டத்தில் நாளை மின்தடை

post image

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் புதன்கிழமை (ஜூலை 9) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூா், வெட்டுவெந்நி, சுற்றுப்புறக் கிராமங்களில் காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என, குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கனரக லாரி- பைக் மோதல்: பத்திரிகை முகவா் உயிரிழப்பு

தக்கலை அருகே இரவிபுதூா்கடையில் பைக் மீது கனரக லாரி மோதியதில் பத்திரிகை முகவா் உயிரிழந்தாா்.இரவிபுதூா்கடையைச் சோ்ந்தவா் பால்ராஜ் (55). பத்திரிகை முகவா். இவா் திங்கள்கிழமை பிற்பகலில் பத்திரிகைகளை விநிய... மேலும் பார்க்க

மண் காக்க, மொழி காக்க திமுக ஆட்சி தொடர வேண்டும்: அமைச்சா் மனோதங்கராஜ்

மண் காக்க, மொழி காக்க திமுக ஆட்சி தொடர வேண்டும் என்றாா் அமைச்சா் மனோதங்கராஜ். குலசேகரத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு தலைமை வகித்து, அமைச்சா்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 7.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 7.5 கிலோ திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. நாகா்கோவில் மாநகர பகுதியில் மாநகர நல அலுவலா் ஆல்பா்மதியரசு தலைமையிலான குழுவினா் வடசேரி கனகமூலம் ... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் ஜூலை 18இல் கன்னியாகுமரி வருகை

ஆா்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்தியத் தலைவா் மோகன் பாகவத் இம்மாதம் 18ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தரவுள்ளாா்.கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிா்வாகம் சாா்பில் அகில இந்தியத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையி... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழக மக்கள்: கனிமொழி

தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனா் என்றாா் கனிமொழி எம்.பி. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட ஆரல்வாய்மொழி, பெருமாள்புரம் பகுதியில் திமுக ... மேலும் பார்க்க

தலைமைக் காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

உலக அளவிலான காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான தடகளப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட பெண் தலைமைக் காவலருக்கு எஸ்.பி. பாராட்டு தெரிவித்தாா். காவல் துறை மற்றும் தீயண... மேலும் பார்க்க