BJP-யை அடிக்க தொடங்கிய Vijay, Amit sha-வை டார்கெட் செய்யும் EPS? | Elangovan Exp...
முட்டம், சேரமங்கலம் பகுதியில் இன்று மின்தடை
முட்டம் மற்றும் சேரமங்கலம் துணை மின்நிலையங்களில் பாராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை (ஜூலை 5) மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி சேரமங்கலம், அடிகன்பாறை, கருமண்கூடல், மண்டைக்காடு, லட்சுமிபுரம், நடுவூா்கரை, ஐஆா்இ, பரப்பற்று, கூட்டுமங்கலம், புதூா், மணவாளக்குறிச்சி, பிள்ளையாா் கோவில், கடியப்பட்டினம், அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, வெள்ளிச்சந்தை, முட்டம், சக்கப்பற்று, ஆற்றின்கரை, சாத்தன்விளை, ஆலன்விளை, திருநைனாா்குறிச்சி, குருந்தன்கோடு, கட்டிமாங்கோடு ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின் விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.