செய்திகள் :

முதல் சதமடித்த வாஷிங்டன் சுந்தர் - ஜடேஜாவும் சதமடித்து அசத்தல்! 4-ஆவது டெஸ்ட் டிரா!

post image

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் ஆல் ரௌண்டர் வாஷிங்டன் சுந்தர் முதல் சதமடித்தார். ஜடேஜாவும் சதமடித்து அசத்தினார்.

206 பந்துகளைச் சந்தித்த வாஷிங்டன் சுந்தர் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

Unbeaten tons from Ravindra Jadeja and Washington Sundar helped India secure a brilliant draw in Manchester

டிராவை நோக்கி நகரும் மான்செஸ்டர் டெஸ்ட்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி நகர்ந்து வருகிறது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று ... மேலும் பார்க்க

35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரரின் சதம்; ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த ஷுப்மன் கில்!

இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடைய... மேலும் பார்க்க

கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் ஆட்டமிழப்பு; போட்டி டிரா ஆகுமா?

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான... மேலும் பார்க்க

கர்ஜிக்கும் சிங்கம்... டிம் டேவிட் பாணியில் கொண்டாடிய ஆஸி. வீரர்கள்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அரைசதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் டிம் டேவிட் பாணியில் கொண்டாடியது வைரலானது. மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி டெஸ்ட் தொடரை வென்று டி20 தொ... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்தப் ... மேலும் பார்க்க

5-ஆம் நாளில் ரிஷப் பந்த் பேட்டிங் செய்வார்: பேட்டிங் பயிற்சியாளர்

காயமடைந்த ரிஷப் பந்த் இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டின் ஐந்தாம் நாளில் பேட்டிங் செய்வார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆண்டர்சன் - டெண்டுலகர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. ந... மேலும் பார்க்க