``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
விராலிமலையில் 50 மி.மீ மழை பதிவு
விராலிமலையில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை 50 மி.மீ மழை பதிவானது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை உள்ளிட்ட சுற்று பகுதிகளில் புதன்கிழமை கனமழை பெய்தது. அந்த வகையில் மாவட்டத்தில் அதிகப்படியாக (மி.மீட்டரில்) விராலிமலையில் 50, அன்னவாசல் 20, காரையூா் 29, பொன்னமராவதி 28, கீரனூா் 14, மழையூா் 12 மழை பதிவானது.