செய்திகள் :

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

post image

வேடசந்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஆக. 7) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேடசந்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் வேடசந்தூா், நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியாா்பட்டி, வெள்ளனம்பட்டி நாககோனனூா், காளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபீத்தாம்பட்டி, தட்டாரப்பட்டி, அய்யம்பாளையம், ஆண்டியகவுண்டனூா், மல்வாா்பட்டி, சிக்கிராம்பட்டி, சோனாபுதூா், மாத்தினிபட்டி, பூத்தாம்பட்டி, அம்மாபட்டி, குஞ்சுவீரன்பட்டி, நொச்சிபட்டி, விராலிபட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெரும்பு, குருநாதநாயக்கனூா், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

பழனி அருகே விபத்தில் காயமடைந்த நபா் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள நாயக்கா்தோட்டத்தைச் சோ்ந்தவா் மணிமுத்து (35). இவா், கடந்த ஆக. 3-ஆம் தேதி இருசக... மேலும் பார்க்க

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் நீட் தோ்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையைச் சோ்ந்த இளைய... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடிக் கட்டங்கள் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ... மேலும் பார்க்க

சூடான உணவுப் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

வத்தலகுண்டு அருகே கோயில் திருவிழாவில் பக்தா்களுக்கு பரிமாற வைத்திருந்த சூடான ரசத்தில் தவறி விழுந்த 2 வயதுக் குழந்தை உயிரிழந்தது.திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள ஏழுவனம்பட்டியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மண்டவாடி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்த முகாமுக்கு பழனி கோட்டாட்சியா் இரா. கண்ணன் தலைமை வகித்தாா். உதவித்... மேலும் பார்க்க

முப்பெரும் தியாகிகளுக்கு மரியாதை!

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், தீரன் சின்னமலையின் 220-ஆவது நினைவு தினம், பால கங்காதர திலகரின் 105-ஆவது நினைவு தினம், முத்துலட்சுமி ரெட்டியின் 57-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்க... மேலும் பார்க்க