"வாக்குச்சாவடி வீடியோக்களை ஏன் அழிக்கிறீர்கள்?" - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் கா...
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் ராஜஸ்தான் சுத்திகரிப்பு நிலையத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.: HRRL/RECT/02/2025
மொத்த காலியிடங்கள்: 131
பணி: Assistant Accounts Officer - S/G E1
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.40,000-1,40,000
வயது: 25-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Chartered Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Engineer-Chemical (Process): S/G E2
காலியிடங்கள்: 42
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
வயது: 29-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Chemical, Petrochemical பிரிவில் B.E, B.Tech. 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Engineer - Mechanical: S/G E1
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயது: 25-க்குள் இருக்கவேண்டும்.
பணி: Engineer-Mechanical: S/G E2
காலியிடங்கள்: 6
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயது: 29-க்குள் இருக்கவேண்டும்.
பணி: Assistant Engineer - Electrical: S/G E1
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயது: 25-க்குள் இருக்கவேண்டும்.
பணி: Assistant Engineer - Instrumentation: S/G E1
காலியிடங்கள்: 6
சம்பளம்: மாதம் ரூ.50,000- 1,60,000
வயது: 29-க்குள் இருக்கவேண்டும்
பணி: Engineer - Instrumentation: S/G E2
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.50,000- 1,60,000
தகுதி:
வயது: 29-க்குள் இருக்கவேண்டும்
பணி: Junior Executive-Fire & Safety: S/GEO
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.30,000- 1,20,000
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் Fire & Safety பிரிவில் 6 மாத பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது : 25-க்குள் இருக்கவேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1180. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.hrrl.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.