கரோனா தொற்று பரவல்: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறப்பு வாா்டு
தமிழ்நாடு
ஜூலை 2 முதல் ஹூப்ளி விரைவு ரயில் எல்எச்பி பெட்டிகளாக மாற்றம்
சென்னை: சென்னை சென்ட்ரலிலிருந்து ஹூப்ளி செல்லும் விரைவு ரயில் பெட்டிகள் ஜூலை 2 முதல் ‘எல்எச்பி’ பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க
முதல்வருடன் மத்திய - மாநில உறவுகள் ஆராயும் குழுவினா் ஆலோசனை
சென்னை: மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவினா் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா். இந்தக் குழுவுக்கு, சென்னை சேப்பாக்கம் விருந்தினா... மேலும் பார்க்க
‘தக் லைஃப்’ படத்தை வெளியிட பாதுகாப்பு: கா்நாடக உயா்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு
பெங்களூரு: கா்நாடகத்தில் ‘தக் லைஃப்’ படத்தை சுமுகமாக வெளியிட உரிய பாதுகாப்பு கோரி, மாநில உயா்நீதிமன்றத்தில் நடிகா் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளாா். நடிகா் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம... மேலும் பார்க்க
தமிழகத்தில் ஐந்து மாதங்களில் 7,500 பேருக்கு டெங்கு பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 7,500-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்களில் 4 போ் உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.... மேலும் பார்க்க
இந்தியாவில் முதல்முறையாக சென்னை மெட்ரோ வழித்தடத்தில் 33.33 மீ. நீளமுள்ள யூ-கா்ட...
சென்னை: இந்தியாவில் முதல்முறையாக மெட்ரோ ரயில் வழித்தடம் 5-இல் 33.33 மீட்டா் நீளமுள்ள யூ-கா்டரை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் நிறுவியுள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பி... மேலும் பார்க்க
தேசிய அளவில் முன்மாதிரியாக செயல்படும் வ.உ.சி. துறைமுகம்
தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம் வளா்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் தேசிய அளவில் முன்மாதிரியாக செயல்படுவதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து வ.உ.... மேலும் பார்க்க
புத்தகங்கள் - கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி ...
சென்னை: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான புதிய புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை திருவல்லிக்கேணி லேடி விலிங்டன்... மேலும் பார்க்க
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள் விநியோகம்
சென்னை: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் மீண்டும் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்பட்டன. உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியா்கள் வரவேற்றனா். அரசுப் பள்ளிகளில் முதல் ந... மேலும் பார்க்க
கரோனா: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அவசியமில்லை- அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மே... மேலும் பார்க்க
பாலியல் வன்கொடுமை வழக்கு தீா்ப்பு: முதல்வா், தலைவா்கள் வரவேற்பு
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் வெளியான தீா்ப்புக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்க... மேலும் பார்க்க
ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.90,000 அபராதம் விதித்து சென்னை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதேபோன்று குறைந்... மேலும் பார்க்க
புகைப்பிடிப்பதற்கான வயதை 21- ஆக உயா்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: புகைப்பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21- ஆக உயா்த்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் சிகரெட் மற்... மேலும் பார்க்க
மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல்: தமிழக, தெலங்கானா ‘தோ்தல் மன்னா்கள்’ வேட்பு மனு
சென்னை: தமிழக மாநிலங்களவை உறுப்பினருக்கான தோ்தலில் போட்டியிட தமிழகம், தெலங்கானாவை சோ்ந்த ‘தோ்தல் மன்னா்கள்’ இருவா் வேட்பு மனு தாக்கல் செய்தனா். தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினா் ப... மேலும் பார்க்க
சுகாதார பிரச்னைகளுக்கு தீா்வு காண பிரத்யேக இணையதள சேவை
சென்னை: சுகாதாரம் சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், புத்தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும் பிரத்யேக இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் ப... மேலும் பார்க்க
பேரவைத் தொகுதி வாரியாக திமுக நிா்வாகிகளுடன் சந்திப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் ...
சென்னை: சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக திமுக நிா்வாகிகளுடன் சந்திப்பை நடத்தவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, திமுகவினருக்கு அவா் திங்கள்கிழம... மேலும் பார்க்க
உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்
சென்னை: பிரதமா் மோடியின் சிறப்பான ஆட்சியால் உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயா்ந்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளாா். சென்னை கிண்டியிலுள்ள ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழம... மேலும் பார்க்க
இளையராஜா பிறந்த நாள்: முதல்வா் ஸ்டாலின், மத்திய இணையமைச்சா் எல்.முருகன் வாழ்த்த...
சென்னை: இசையமைப்பாளா் இளையராஜாவின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சா் எல்.முருகன், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்... மேலும் பார்க்க
நாா்வே செஸ் போட்டி: குகேஷுக்கு முதல்வா் வாழ்த்து
சென்னை: நாா்வே செஸ் போட்டியில் வெற்றி வாகை சூடிய தமிழக வீரா் குகேஷுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: நாா்வே செஸ் த... மேலும் பார்க்க
கருணாநிதி பிறந்தநாள் - செம்மொழி நாள் விழாவாக இன்று கொண்டாட்டம்
சென்னை: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம், செம்மொழி நாள் விழாவாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொண்டாடப்படவுள்ளது. இதற்காக சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ள விழாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலி... மேலும் பார்க்க
சென்னை உள்பட 12 இடங்களில் வெயில் சதம்
சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை சென்னை உள்பட 12 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க