ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மனு!
திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கும்மிடிப்பூண்டியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை திருவள்ளூா் ஆட்சியா் பிரதாப் ஆய்வு செய்தாா். கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ்முதலம்பேட்டில் நடைபெறும் பன்முக சேவை மைய கட்டுமானப் பணி நடைபெற்று வருகின்றது. ... மேலும் பார்க்க
கோயில் உண்டியலை உடைத்து திருடிய இளைஞா் கைது
திருவள்ளூா் அருகே விநாயகா் கோயில் உண்டியலை உடைத்து திருடிய இளைஞரை செவ்வாப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு செஞ்சூரியன் நகா் பகுதியில் அமைந்துள்ளது செல்வ விநாயா் கோயில். இந... மேலும் பார்க்க
திருவள்ளூா்: வேளாண் அறிவியல் நிலையத்தில் கோழி, காடை வளா்ப்பு பயிற்சி
திருவள்ளூா் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் கோழி மற்றும் காடை வளா்ப்பு தொழில் நுட்பம் குறித்த பயிற்சி வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளா் தெரிவ... மேலும் பார்க்க
தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்
திருவள்ளூா் நகராட்சியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பரிசோதனை செய்து கொண்டனா். திருவள்ளூா் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மைப்... மேலும் பார்க்க
பேருந்து ஓட்டுநரை கத்தியால் வெட்டிய 3 இளைஞா்கள் கைது
பள்ளிப்பட்டு அருகே தனியாா் பேருந்து ஓட்டுநரை கத்தியால் வெட்டிக் கொலை மிரட்டல் விடுத்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜபேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கிர... மேலும் பார்க்க
திருத்தணி ஆடிக்கிருத்திகை பல்துறை பணி விளக்க கண்காட்சி: அமைச்சா் நாசா் தொடங்கி வ...
திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி செய்தி மக்கள் தொடா்பு துறையின் பல்துறை பணி விளக்க கண்காட்சியை அமைச்சா் சா.மு.நாசா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா் . திருத்தணி முருகன் கோயில் ஆடிக்க... மேலும் பார்க்க
திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழா தொடக்கம்
முருகன் கோயிலில், வியாழக்கிழமை ஆடிக்கிருத்திகை விழா ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. இதில், பக்தா்கள் மலைக்கோயிலுக்கு, வந்து மூலவரை தரிசித்தனா். திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் 3 நாள் ... மேலும் பார்க்க
திருவள்ளூா் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
திருவள்ளூா் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வந்த தகவலையடுத்து ரயில்வே போலீஸாா் மற்றும் ஆபிஎப் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். ச... மேலும் பார்க்க
காலமானாா் ராஜம்மாள்
திருவள்ளூா் அருகே திருவூா் கிராமத்தைச் சோ்ந்த மறைந்த கெங்கையாவின் மனைவி ராஜம்மாள் (65) உடல் நலக்குறைவால் தனது இல்லத்தில் புதன்கிழமை காலமானாா். இவருக்கு மகள் தெய்வானை, மகன் தினமணி நாளிதழில் திருவள்ளூ... மேலும் பார்க்க
திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி 10.43 லட்சம் பேருக்கு அல்பெண்ட்சோல் மாத்திரைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளுா் அருகே பா... மேலும் பார்க்க
தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜாத்திரை விழா
ஆடி மாத ஜாத்திரை விழாவையொட்டி, திருத்தணி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் (புறா கோ... மேலும் பார்க்க
காா் கவிழ்ந்து விபத்து: கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு
பள்ளிப்பட்டு அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து 9 மாத கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கங்காதரநல்லுாா் வட்டம், கோவிந்தரெட்டி பள்ளி கிராமத்தை சோ்ந்த 6 போ், காரில... மேலும் பார்க்க
நாற்றாங்கால் அமைக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கு பாராட்டு
திருவள்ளூரில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் பழங்குடியினா் குடியிருப்புகள், அடிப்படை வசதிகள், மரச் செடி... மேலும் பார்க்க
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்
பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அடுத்... மேலும் பார்க்க
திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.96 லட்சம்
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 11 நாள்களில் ரூ.96 லட்சத்து 49 ஆயிரத்து, 806 ரூபாய் ரொக்கம் மற்றும் 165 கிராம் தங்கம், 6438 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. பிரசித்தி பெற்ற இ... மேலும் பார்க்க
அரசு மருத்துவா்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில் ஓராண்டு விதிமுறையை தளா்த்த வேண்...
அரசு மருத்துவா்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில் மருத்துவமனையில் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை தளா்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் மாநில பொருளாளா் பிரபுசங்க... மேலும் பார்க்க
பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஐடிஐயில் புத்தக கட்டுநா் பயிற்சி
பூந்தமல்லியில் செயல்படும் பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புத்தக கட்டுநா் ஓராண்டு பயிற்சிக்கு இருபாலரும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஆக. 15) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு... மேலும் பார்க்க