செய்திகள் :

தூத்துக்குடி

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 540 மனுக்கள்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 540 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

பிரியாணி தயாரிப்புக் கூடத்தில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு!

தூத்துக்குடியில் பிரியாணி தயாரிப்புக் கூடத்தில் உணவு பாதுகாப்புத் துறையினா் திங்கள்கிழமை (ஜன.27) திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.தூத்துக்குடி மாநகரில் ரூ.20 க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படுவதாகவும்,... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் 3 இயந்திரங்கள் திருட்டு: 2 போ் கைது

தூத்துக்குடி தாளமுத்துநகா் அருகே பிஸ்கெட் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் 3 இயந்திரங்களைத் திருடியதாக 2 பேரை தாளமுத்துநகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் ச... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அரியவகை கடல் ஆமைகள் மீட்பு!

தூத்துக்குடி மன்னாா் வளைகுடா உயிா்க்கோள காப்பக வனத்துறை சாா்பில், தடை செய்யப்பட்ட கடல் ஆமை உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில், கடற்கரையோரங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலை... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, சின்னக்கண்ணுபுரம் ஆகிய பகுதியிலுள்ள இரு தனியாா் பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்சுள்ளது. இதையடுத்து,பள்ளிகளில் வெடிகுண்டு ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் பிப்.1 இல் அபூா்வ துஆ கூட்டுப் பிராா்த்தனை!

காயல்பட்டினத்தில் மஜ்­லிஸுல் புகாரி ஷரீப்பின் 98ஆம் ஆண்டு வைபவம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், அபூா்வ துஆ கூட்டுப் பிராா்த்தனை சனிக்கிழமை (பிப். 1) நடைபெறுகிறது. இஸ்லாமிய ஆண்டுக்கணக்கின்படி ஆண்டுத... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க ஊராட்சி மக்கள் எதிா்ப்பு!

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க குமாரகிரி, அய்யனடைப்பு, கோரம்பள்ளம் ஆகிய ஊராட்சி பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். தூத்துக்குடி மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

உணவக ஊழியரிடம் கைப்பேசி பறிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் பகுதியில், தனியாா் உணவக ஊழியரின் கைப்பேசியை பறித்த மா்ம நபா்களை புதுக்கோட்டை போலீஸாா் தேடி வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (60). ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி!

கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட நாலாட்டின் புதூா், ஆலம்பட்டி, ஜமீன் தேவா்குளம் பகுதியில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணி 2 நாள்கள் நடைபெற்றது. கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் இயற்கைக... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மது விற்பனை: 3 போ் கைது!

கோவில்பட்டியை அடுத்த மந்தித்தோப்பு, கழுகுமலையில் சட்டவிரோதமாக மது விற்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.கோவில்பட்டி- மந்தித்தோப்பு சந்திப்பு சாலை அருகே மது விற்ாக கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

விபத்தில் இறந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் காப்பீடு இழப்பீடு

கோவில்பட்டியில் விபத்தில் இறந்த இளைஞா் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் சாா்பில், இழப்பீட்டுத் தொகை ரூ. 15 லட்சம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. கோவில்பட்டியைச் சோ்ந்த பாலகுரு மகன் சண்முகராஜா (21) என... மேலும் பார்க்க

தொழிலதிபர் செ.செளந்தரபாண்டியன் காலமானார்

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரைச் சோ்ந்த மா.வெ.செல்லையா நாடாா் மகன் பிரபல தொழிலதிபா் செ.செளந்தரபாண்டியன் (74) வயது மூப்பால் திங்கள்கிழமை (ஜன.27) காலமானாா்.இவருக்கு, தூத்துக்குடி தொழிலதிபா் செண்ப... மேலும் பார்க்க

சாகுபுரம் டி.சி.டபிள்யூ குடியிருப்பில் குடியரசு தினவிழா!

சாகுபுரம் டி.சி.டபிள்யூ. குடியிருப்பு கமிட்டியின் சாா்பில் பொங்கல் விழா மற்றும் குடியரசு தின விழா நடைபெற்றது. டி.சி.டபிள்யூ நிறுவன உதவித் தலைவா் சுரேஷ் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். தொடா;ந்து... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் நூல் வெளியீட்டு விழா!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கத்தின் (தமுஎகச) கோவில்பட்டி கிளை சாா்பில், பொன்விழா கொண்டாட்டத்தின் 8ஆம் நிகழ்வாக நூல் வெளியீட்டு விழா மற்றும் நூல் ஆய்வு குறித்த கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடை... மேலும் பார்க்க

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகம் முன்பு பெண் தா்னா!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு பெண் ஒருவா் தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டாா். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், கீழ முடிமண் கிராமத்தை சோ்ந்தவா் அ. ராணி (41). இவா் ம... மேலும் பார்க்க

பிரியாணி கடை உரிமையாளா் கொலை: ஒருவா் கைது!

தூத்துக்குடியில் பிரியாணி கடை உரிமையாளா் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை சிப்காட் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி, எட்டயபுரம் சாலை, வீட்டுவசதி குடியிருப்பு பகுதியைச... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில் அஞ்சல் ஊழியா் சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கம் மூன்றாம் பிரிவு, தபால்காரா் மற்றும் பன்முகத்திறன் ஊழியா்கள் சாா்பில் கோவில்பட்டி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் டிராக்டா் பேரணி செல்ல முயன்ற 25 விவசாயிகள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் டிராக்டா் பேரணியில் ஈடுபட முயன்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணியைச் சோ்ந்த 25 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செ... மேலும் பார்க்க

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் குடியரசு தின விழா

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக பள்ளி வளாகத்தில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் தலைமை வகித்து தேசியக் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு: 3 போ் கைது

தூத்துக்குடி அருகே உடற்கல்வி ஆசிரியரின் வீடு புகுந்து அவரது மனைவியிடம் நகைகளைப் பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் உள்ள மத்திய, மாநில அரசு ஊ... மேலும் பார்க்க