செய்திகள் :

வணிகம்

ஏற்றுமதியில் திராட்சையை பின்னுக்குத் தள்ளிய பழம்!

உலக நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பழங்களில் அதிகளவில் ஏற்றுமதியாகும் பழமாக இதுவரை இருந்த திராட்சையைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது வாழைப்பழம்.மத்திய கிழக்கு நாடுகளில் வாழைப்பழம்... மேலும் பார்க்க

சந்தா அடிப்படையில் பேட்டரி: அறிமுகப்படுத்துகிறது ஹீரோ மோட்டோகாா்ப்

நாட்டின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகாா்ப், அடுத்த மாதம் வெளியிடப்படவிருக்கும் தனது விடா விஎக்ஸ்2 மின்சார ஸ்கூட்டருக்கு சந்தா அடிப்படையில் பேட்டரியை அளிக்கும் ‘பேட்டரி-அஸ்-எ-ச... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரு.86.59 ஆக முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.86.59 ஆக நிறைவடைந்தது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பலவீனமான டாலரின் மதிப்பும் உதவியதாக வர்த்தகர... மேலும் பார்க்க

காளையின் ஆதிக்கத்தில் சென்செக்ஸ் 1,046 புள்ளிகளும், நிஃப்டி 319 புள்ளிகளுடன் உயர...

மும்பை: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திருத்தத்திற்கு மத்தியில் நிதி, தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தியதால், கடந்த மூன்று அமர்வுகளாக சரிந்த பிறகு, ... மேலும் பார்க்க

அனைத்து பைக்களுக்கும் ஏபிஎஸ் கட்டாயம்! 2 ஹெல்மெட்

சாலை விபத்துகளைக் குறைத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு, அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் எனப்படும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பைக் கட்டாயமாக்கும் பரிந்துரைக்க... மேலும் பார்க்க

ரூ. 26,000-க்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்க முடியும்! எப்படி?

ஆப்பிள் ஐபோன் 15 மொபைல் போனுக்கு அமேசான் தளத்தில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்பது மொபைல் பிரியர்கள் பலரின் கனவாக இருக்கிறது. தற்போது ஆப்பிள் ஐபோன் 16 அறிமுகமான நி... மேலும் பார்க்க

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்! நிஃப்டி 25,000 புள்ளிகளைக் கடந்தது!

இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக புவிசாா் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் முதலீட்டாளா்களை பதற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 வெள்ளிக்கிழமை குறைந்துள்ளது.கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வரும் நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 120 அதிகரி... மேலும் பார்க்க

விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 35% சரிவு

கடந்த ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் இந்தியாவின் 15 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 35 சதவீதம் சரிவடைந்துள்ளது.இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ‘ப்ராப்ஈக்... மேலும் பார்க்க

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 அறிமுகம்..! சிறப்பம்சங்கள் என்ன?

டொயோட்டா நிறுவனத்தின் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 கார் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள டொயோட்டா கார்கள் இந்தியாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறது... மேலும் பார்க்க

எச்டிஎஃப்சி-யின் கடன் வட்டி குறைப்பு

தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி, தனது நிதி செலவு அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதங்களை (எம்சிஎல்ஆா்) 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.இது குறித்து வங்கியின் வலைதளத்தில் தெரிவிக்கப்... மேலும் பார்க்க

டொயோட்டா விற்பனை 22% அதிகரிப்பு

டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் விற்பனை கடந்த மே மாதத்தில் 22 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த மே மாதத்தில் நிறுவனத்தின் ... மேலும் பார்க்க

2025-26ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2% என கணிப்பு!

கொல்கத்தா: முன்னணி மதிப்பீட்டு நிறுவனமான (ஐ.சி.ஆர்.ஏ.) அதன் சமீபத்திய கண்ணோட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2% இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதே வேளை... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.86.47 ஆக முடிவு!

மும்பை: இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.86.47 ஆக நிறைவடைந்தது.பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் டாலரின் வலிமைக்கு மத... மேலும் பார்க்க

விவோ டி 4 அல்ட்ரா இந்தியாவில் அறிமுகம்: இன்றுமுதல் விற்பனை தொடக்கம்!

விவோ டி 4 அல்ட்ரா என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்திய மின்னணு சந்தையில் இன்று (ஜூன் 18) அறிமுகமாகியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்துடன் அதிக திறன் கொண்ட ஆண்டிராய்டு ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் டி... மேலும் பார்க்க

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் 2-வது...

மும்பை: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றங்கள் மற்றும் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவை முன்னிட்ட எச்சரிக்கை, ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வை வெகுவாக அச்சுறுத்தியதால், இன்றைய வர்த்தகத... மேலும் பார்க்க

கேம் பிரியர்களுக்கான இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 ஸ்மார்ட்போன்!

மொபைல் கேம் பிரியர்களுக்காக பிரத்யேக அம்சங்களுடன் இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஜிடி 30 மாடல் ஸ்மார்ட்போனை வடிவமைத்துள்ளது.அனைத்து தரப்பினரும் பொழுதுபோக்குக்காக மொபைல் கேமிங்கில் தங்களை ஈடுபடுத்தத் தொடங்கியுள... மேலும் பார்க்க

மருந்து நிறுவனப் பங்குகள் சரிவுடன் முடிவு!

புதுதில்லி: மருந்து மீதான இறக்குமதி மீது அமெரிக்கா வரி விதிக்கப்படலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், மருந்து நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் மிகுந்த அழுத... மேலும் பார்க்க

ரூ.4100 கோடி அதிவேக ரயில் ஒப்பந்தத்தை வென்ற சீமென்ஸ்!

புதுதில்லி: இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமான நேஷனல் ஹை ஸ்பீட் ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.4,100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை சீமென்ஸ் பெற்றுள்ளத... மேலும் பார்க்க

ஸ்மார்ட்போன்களில் இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்குமா? அறிமுகமாகிறது போக்கோ எஃப் ...

இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும் வகையில் போக்கோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. போக்கோ எஃப் 7 என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 24ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. ரி... மேலும் பார்க்க