வணிகம்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.32ஆக முடிவு!
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.84.32 ஆக முடிவடைந்தது.அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், சீன பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிப்பேன... மேலும் பார்க்க
தங்கம் விலை 2-வது நாளாக அதிரடி குறைவு!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை அதிரடியாக குறைந்துள்ளது.கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. 58,40... மேலும் பார்க்க
காா் உற்பத்தியைக் குறைத்த மாருதி சுஸுகி!
இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த அக்டோபரில் காா்களின் உற்பத்தியை 16 சதவீதம் குறைத்துள்ளது. அதே நேரம், அந்த நிறுவனத்தின் பயன்பாட்டு வாகன உற்பத்தி 33 சதவீதம் அதிகரித்துள... மேலும் பார்க்க
அதானி குழுமத்தின் 5 நிறுவன பங்குகள் கடும் சரிவு!
அதானி மீதான நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை தொடர்ந்து, பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ், இந்திய நிறுவனத்தின் நிறுவனர் லஞ்ச குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் வரை அதானி குழும... மேலும் பார்க்க
சோமேட்டோ பங்குகள் 4% உயர்வு!
புதுதில்லி: ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான, 'சோமேட்டோ' பங்குகள், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸின் ஒரு பகுதியாக மாறும் என்ற செய்தியைத் தொடர்ந்து, அந்நிறுவனப் பங்குகள் இன்று 4 சதவிகிதம் உயர்ந்தன.மு... மேலும் பார்க்க
லேவில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தை அமைத்த அமர ராஜா இன்ஃப்ரா!
மும்பை: என்டிபிசி லிமிடெட் நிறுவனத்திற்காக லடாக்கின் லே-வில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தின் கட்டுமானத்தை முடித்துள்ளதாக அமர ராஜா இன்ஃப்ரா தெரிவித்துள்ளது.மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசத... மேலும் பார்க்க
உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை!
வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தை உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் 992 புள்ளிகளும் நிஃப்டி 314 புள்ளிகளும் உயர்வுடன் இருந்தன. மேலும் பார்க்க
உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!
புது தில்லி: வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வணிகத்தின்போது அதானி குழுமத்தைச் சேர்ந்து ஒன்பது நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின.அதானி எனர்ஜி சொல்யூஷன் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட ... மேலும் பார்க்க
ஏற்றத்தில் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு!
பங்குச் சந்தை இன்று (நவ. 25) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை1960 புள்ளிகள் அதிகரித்து 80193.47 என்ற புள்ளிகளில் தொடங்கியது.கா... மேலும் பார்க்க
தங்கம் விலை அதிரடி குறைவு!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை அதிரடியாக குறைந்துள்ளது.கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. 58,400-க்கு விற்பனை செய்யப்... மேலும் பார்க்க
பதஞ்சலி வருவாய் 23% அதிகரிப்பு!
புதுதில்லி: பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி ஆயுர்வேதத்தின் மொத்த வருமானம் 2023-24 ஆம் ஆண்டில் 23.15% உயர்ந்து ரூ.9,335.32 கோடியாக இருந்தது. இது பதஞ்சலி ஃபுட்ஸ் மற்றும் பிற குழு நிறுவனங்களின் வருமானத்... மேலும் பார்க்க
மீண்டெழுந்தது பங்குச் சந்தை
தொழிலதிபா் அதானி தொடா்பான அமெரிக்க நீதிமன்றத் தீா்ப்பின் எதிரொலியாக வியாழக்கிழமை சரிவைக் கண்ட இந்திய பங்குச் சந்தை, இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை மீண்டெழுந்தது. உள்நாட்டு நிறுவன ம... மேலும் பார்க்க
சரிவிலிருந்து மீண்ட அதானி பங்குகள்!
புதுதில்லி: அதானி குழுமத்தின் பங்குகள், முந்தைய நாளில் சரிவிலிருந்து இன்று மீண்டது. அதே வேளையில், இந்திய பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று 2.54 சதவிகிதம் உயர்ந்து 79,117.11 புள்ளிகளில் நிலைபெற்... மேலும் பார்க்க
ரூ.58 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!
சென்னை: சென்னையில் 5 ஆவது நாளாக தொடர்ந்து அதிகரித்துள்ளது தங்கம் விலை. வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,800-க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,320 உயா்ந்துள்ளத... மேலும் பார்க்க
கெயில் நிகர லாபம் 10% அதிகரிப்பு
எரிவாயு விநியோகத்தில் வருவாய் அதிகரிப்பு, பெட்ரோகெமிக்கல் வா்த்தகத்தில் அதிக லாபம் ஆகிய காரணங்களால் பொதுத் துறையைச் சோ்ந்த கெயில் (இந்தியா) லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 10 சதவீ... மேலும் பார்க்க
ஹீரோ மோட்டோகாா்ப் பண்டிகைக் கால விற்பனை உச்சம்
நடப்பாண்டின் பண்டிகைக் காலகட்டத்தில் இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையி... மேலும் பார்க்க
ரூ.2.25 லட்சம் கோடி இழப்பு! வரலாறு காணாத சரிவைக் கண்ட அதானி பங்குகள்!
அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியதும் மிகப்பெரிய சரிவைக் கண்ட அதானி குழும பங்குகள், குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்ற விளக்கத்தை... மேலும் பார்க்க
ரூ. 2.2 லட்சம் கோடி பங்குகளை இழந்த அதானி குழுமம்!
அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் ரூ. 2.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை அதானி குழுமம் இழந்துள்ளது.சூரிய ஒளி மின்சார விநியோக ஒப... மேலும் பார்க்க
பார்லே அக்ரோ வருவாய் 12% சரிவு!
புதுதில்லி: குளிர்பான சந்தையில் ஃப்ரூட்டி, அப்பி, ஸ்மூத் மற்றும் பெய்லி ஆகிய பிராண்டுகளுடன் செயல்படும் பார்லே அக்ரோ, 2024 நிதியாண்டில் அதன் ஒருங்கிணைந்த வருவாயில் 12.3 சதவிகிதம் குறைந்து ரூ.3,126.06 க... மேலும் பார்க்க
ஆப்பிள் இந்தியாவின் நிகர லாபம் 23% அதிகரிப்பு!
புதுதில்லி: ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம், 2023-24ஆம் நிதியாண்டில் 23 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,745.7 கோடியாக உள்ளது.ஆப்பிள் இந்தியா நிறுவனம் 2023ஆம் நிதியாண்டில் 2... மேலும் பார்க்க