நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !
வணிகம்
வலுவான ஜிடிபி தரவுகளால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து நிறைவு!
மும்பை: தொடர்ந்து மூன்று நாட்கள் இழப்புகள் சந்தித்த நிலையில், வலுவான மேக்ரோ தரவுகளுக்குப் பிறகு, சென்செக்ஸில் இன்று ஐடி, ஆட்டோ மற்றும் வங்கி துறை பங்குகள் உயர்ந்து முடிந்தன.காலை நேர வர்த்தகத்தில் சென்... மேலும் பார்க்க
அமெரிக்க வரி எதிரொலி: ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு!
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவுக்குக் சரிந்து முடிவடைந்தது.இன்றைய காலை நேர வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமான நிலையில் வர்த்தகமான நிலையில், அம... மேலும் பார்க்க
ஃபிளிப்கார்டில் ஆப்பிள் ஐஃபோன் 16 விலையில் மாபெரும் தள்ளுபடி!
ஆப்பிள் ஐஃபோன் 17 வரிசைகள் அறிமுகம் ஆவதற்கான நாள்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஐஃபோன் 16 மாடல்களின் விலைகளில் மாபெரும் தள்ளுபடிகளை ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது.ஏற்கனவே ரூ.17 ஆயிரம் வரை அமேஸான் தள்ளு... மேலும் பார்க்க
ஏற்றத்தில் பங்குச் சந்தை! ஐடி பங்குகள் விலை உயர்வு!
வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருவகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(செப். 1) காலை 79,828.99 என்ற புள்ளிகளில் தொடங... மேலும் பார்க்க
அமெரிக்க வரி ஏதிரொலி: நிவாரணம் நாடும் ரத்தின மற்றும் நகை ஏற்றுமதியாளர்கள்!
கொல்கத்தா: அமெரிக்கா விதித்த வரிகள் தொழில்துறையைப் பாதிக்கத் தொடங்கியுள்ளதால், உடனடி நிவாரண நடவடிக்கைகளை வழங்குமாறு ரத்தினக் கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மத்திய அரசை வலியுறுத்தியுள... மேலும் பார்க்க
இரு சக்கர வாகன விற்பனை: மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு
கடந்த ஜூன் காலாண்டின் இரு சக்கர வாகன விற்பனையில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க
பந்தன் வங்கிக்கு ரூ.44.70 லட்சம் அபராதம் விதிப்பு: ரிசர்வ் வங்கி
மும்பை: சில சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை இணக்கக் குறைபாடுகளுக்காக ரிசர்வ் வங்கி பந்தன் வங்கிக்கு ரூ.44.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது.மார்ச் 31, 2024 நிலவரப்படி பந்தன் வங்கியின் மேற்பார்வை மதிப்பீட... மேலும் பார்க்க
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!
புதுதில்லி: அமெரிக்கா வரி விதிக்கப்படுவதற்கு முன்பு, முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவிகிதம் வளர்ச்சியடைந்தாக தெரிவிப்பு.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச... மேலும் பார்க்க
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 61 காசுகள் சரிந்து ரூ.88.19 ஆக நிறைவு!
மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முதன் முறையாக 88ஐ தாண்டி 88.19 ஆக சரிந்துள்ளது. இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பதட்டங்கள் அதிகரித்ததன் மத்தியில் 61 காசுகள் சரிவைப் பதிவு செய்தது இந்திய... மேலும் பார்க்க
செப். 9-ல் ஐஃபோன் 17 அறிமுகம்! விலை குறையும் பழைய ஐஃபோன் மாடல்கள்!!
ஆப்பிள் நிறுவனம், அதன் அடுத்த தலைமுறை ஐஃபோன் 17-ஐ செப்டம்பர் 9ஆம் தேதி அறிமுகப்படுத்துவதை உறுதி செய்துவிட்டது.ஒவ்வொரு ஆண்டும், ஆப்பிள் நிறுவனம், அதன் புதிய தலைமுறை ஐஃபோனை அறிமுகம் செய்வது மட்டும் இந்த... மேலும் பார்க்க
24,426 புள்ளிகளாக சரிந்த நிஃப்டி; சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு!
மும்பை: இன்றைய பங்குச் சந்தையில் எதிர்மறையான தொடக்கம் இருந்தபோதிலும், சந்தை பெரும்பாலான நேரங்களில் நேர்மறையான வர்த்தகத்திலும் வர்த்தகமானது. இன்றைய இறுதி நேர விற்பனை அழுத்தத்தின் மத்தியில், சென்செக்ஸ் ... மேலும் பார்க்க
இந்திய பங்குச் சந்தையில் நுழைகிறது ஜியோ! முகேஷ் அம்பானி அறிவிப்பு
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், விரைவில் இந்திய பங்குச் சந்தையில் நுழையவிருப்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத் தலைவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் ... மேலும் பார்க்க
ஹீரோவின் இரண்டு புதிய பைக்குகள்! குறைந்த விலையில்...
ஹீரோ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட கிளாமர் எக்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் 125 ஆர் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது.இந்த இரண்டு மாடல் பைக்குகளும் 124.7 சி.சி. என்ஜின்களை கொண்டுள்ளது. 115 குதிரை திறனையும் 10.5 என்... மேலும் பார்க்க
ரூ. 76,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் அதிகரித்துள்ளது.வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 75,760 -க்கு விற்கப்படுகிறது. இதற்கு மு... மேலும் பார்க்க
இந்தியாவில் தயாராகும் ஒன்பிளஸ் கைக்கணினிகள்
சீன அறிதிறன் சாதனத் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ், இந்தியாவில் தனது கைக்கணினிகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஒன... மேலும் பார்க்க
சரிவில் பங்குச் சந்தை! அமெரிக்க வரிவிதிப்பு காரணமா?
பங்குச் சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,754.66 புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.35 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 204.... மேலும் பார்க்க
தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் அதிகரித்துள்ளது.பெரும்பாலான மக்கள் தங்க நகைகளை வாங்க விருப்பம் காட்டும் விநாயகர் சதுர்த்தி, ஓணம் போன்ற பண்டிகை காலங்களில் நகை... மேலும் பார்க்க
தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 75,000 -ஐ கடந்துள்ளது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்க நகைகளை வாங்க மக்கள் முனைப்பு காட்டும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது.... மேலும் பார்க்க
ஜியோமி பேட்டரிகளுக்கு 50% தள்ளுபடி! 4 நாள்கள் மட்டுமே...
ஜியோமி, ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகளுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று ஜியோமி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஜியோமி, இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறு... மேலும் பார்க்க
ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்
ஜம்முவில் பெய்தும் வரும் கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.தொடர் மழையால் பாதி மூழ்கிய நிலையிலுள்ள கோயில்.தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ள பகுதியளவு கட்டமைப்புகள்.கனமழையால் தாவி நதியில் ஏற்பட்ட... மேலும் பார்க்க