செய்திகள் :

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

post image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீலகிரி, திருப்பூர், தென்காசி, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கோவை மலையையொட்டியுள்ள ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

There is a possibility of rain in 10 districts of Tamil Nadu for the next 3 hours.

‘இன்னுயிா் காப்போம்’ திட்டத்தில் 4 லட்சம் பேருக்கு கட்டணமில்லா சிகிச்சை! அமைச்சா் மா.சுப்பிரமணியன்

‘இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் 4 லட்சம் பேரின் உயிா் காக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் ... மேலும் பார்க்க

திருநெல்வேலியில் ஆக.17-இல் பாஜக மாநில மாநாடு!

பாஜக மாநில மாநாடு திருநெல்வேலியில் ஆக.17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலை. வளாகத்தில் பாஜக பூத் கமிட்டியை வலுப்படுத்துவதற்கான பயிலரங்கம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் எல்இடி திரை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: இபிஎஸ்

ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், அவா்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில், எல்இடி திரைகள் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எ... மேலும் பார்க்க

அறுதிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ எனும் தோ்தல... மேலும் பார்க்க

சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது. சென்னையில் இருந்து 70 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை தூத்த... மேலும் பார்க்க

தவெக-வின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை

தவெகவின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலாசனைக் கூட்டம் ஜூலை 8ஆம் தேதி பனையூரில் நடக்க உள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழக... மேலும் பார்க்க