செய்திகள் :

அதிவேகமாக அரைசதம்..! ரிஷப் பந்த் புதிய சாதனை!

post image

இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தினார்.

விராட் கோலி ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய ரிஷப் பந்த் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார்.

தொடர்சியாக அதிரடியான ஆடத்தை வெளிப்படுத்திவரும் ரிஷப் பந்த் 28 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

அதிவேகமாக (29 பந்துகள்) அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனை இதற்கு முன்பு அவரிடமே இருந்தது. தற்போது, 28 பந்துகளில் அடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய அணி 22 ஓவர்கள் முடிவில் 124/4 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பந்த் 61 ரன்களுடனும் ஜடேஜா 2 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

இந்திய அணி 128 ரன்கள் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கம்மின்ஸ் வீசிய 22.2ஆவது பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். 33 பந்துகளில் 61ரன்கள் எடுத்து இந்தியாவின் பக்கம் ஆட்டத்தை திருப்பியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும்; அரசியல்வாதிகள் வலியுறுத்தல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டுமென பிரிட்டனைச் சேர்ந்த அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேத... மேலும் பார்க்க

இளைஞர்களின் கனவு நனவானது: டி10 டென்னிஸ் லீக் குறித்து யுவராஜ் சிங்!

டி10 டென்னிஸ் லீக் குறித்து முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.டிபிசிபிஎல் (டென்னிஸ் பந்து கிரிக்கெட் பிரிமீயர் லீக்) இந்தப் போட்டிகளை இந்தியாவின் 50 நகரங்களில் நடத்த திட்டம... மேலும் பார்க்க

தென்னாப்பிரிக்க லீக் தொடரில் இந்திய வீரர்களை பார்க்க விரும்பும் ஏபி டி வில்லியர்ஸ்!

தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் இந்திய வீரர்கள் விளையாடுவதற்கு எதிர்காலத்தில் பிசிசிஐ அனுமதிக்கும் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.இந்திய வீரரான தினேஷ் கார்த்தி... மேலும் பார்க்க

டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடர் அறிமுகம்!

டென்னிஸ் பந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்குபெறும் டி10 டென்னிஸ் கிரிக்கெட் தொடரின் அறிமுக விழா நடைபெற்றது.இந்தப் போட்டிகள் மே 26ஆம் தேதி முதல் ஜுன்... மேலும் பார்க்க

இலங்கை டெஸ்ட் தொடரையும் தவறவிடும் ஆஸி. வேகப் பந்துவீச்சாளர்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை பிரபல ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தவறவிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜோஷ் ஹ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பிரீமியர் லீக்: ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன் விலகல்!

பாகிஸ்தான் பிரீமியர் லீக் (பிஎஸ்எல்) தொடரில் இருந்து ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன் உள்பட நட்சத்திர வீரர்கள் 7 பேர் விலகுவதாக அறிவித்துள்ளனர். மேலும், இந்தியாவுக்கு எதிரான தொடர்கள் இருப்பதால், இங்கிலாந்த... மேலும் பார்க்க