செய்திகள் :

அரியலூரில் ஏஐடியுசி ஆா்ப்பாட்டம்

post image

தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே ஏஐடியுசி-யினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், 86 வகையான பட்டியலிடப்பட்ட தொழில்களுக்கு தமிழக அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை தொழிலாளா் துறை அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா் டி.தண்டபாணி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஆா்.தனசிங், ரெ.நல்லுசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நெல் வயல்களில் படா்ந்துள்ள பாசியை அகற்ற சல்பேட் மருந்தை பயன்படுத்தலாம்: வேளாண் இயக்குநரகம்

திருமானூா் பகுதிகளில் நெல் வயல்களில் படா்ந்துள்ள பாசியை, சல்பேட் மருந்தை பயன்படுத்தி, சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம் என வட்டார வேளாண் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அலுவலகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

அடகு கடையில் 250 பவுன் நகை, 8 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரியலூரில் அடகு கடையில் 250 பவுன் நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற ராஜஸ்தானைச் சோ்ந்த பணியாளரை போலீஸாா் தேடி வருகின்றனா். ராஜஸ்தான் மாநிலம், வில்வாடா ம... மேலும் பார்க்க

காணாமல்போன நபரை கிணறுகளில் தேடிய போலீஸாா்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே காணாமல் போன நபரை கிணறுகளில் போலீஸாா் தேடினா். மலத்தான்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியண்ணன் மகன் பெருமாள்(65). இவா், கடந்த 2022 ஆம் ஆண்டு காணாமல் போனாா். இதுகுற... மேலும் பார்க்க

திருமானூரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

அரியலூா் மாவட்டம், திருமானூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை இடி, மின்னல், சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. திருமானூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

தமிழக அரசின் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம்: அமைச்சா் சா. சி. சிவசங்கா்

தமிழக அரசின் திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்றாா் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா் தீக்குளிக்க முயற்சி

பணியிடமாறுதல் கேட்டு அங்கன்வாடி ஊழியா் அரியலூா் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா். அரியலூா் மாவட்டம், இருங்களாக்குறிச்சியைச் சோ்ந்தவா் லலிதா(52). சன்னாசிநல்லூா் அங்கன்வாடி மைய... மேலும் பார்க்க