செய்திகள் :

அர்ஜுன் தாஸின் புதிய பட ரிலீஸ் தேதி!

post image

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான பாம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அர்ஜுன் தாஸ் ரசவாதி திரைப்படத்திற்குப் பின் பாம் எனும் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவாத்மிகா, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்திருந்தது.

டி. இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் ’இன்னும் எத்தனை காலம்’ எனும் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இந்தப் படம் செப்.12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

The release date of the film 'bomb' starring actor Arjun Das has been announced.

விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு - புகைப்படங்கள்

நாடு முழுதும் விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் நடைபெற்று வரும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கரைப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஹிண்டன் நதியில் விநாயகர் சிலையை கரைக்கும்... மேலும் பார்க்க

மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025 - புகைப்படங்கள்

மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025 ஆக முடிசூட்டப்பட்டலோரெனியா ரூயிஸ்.மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்ற ஸ்பெயின் நாட்டின் லோரெனியா ரூயிஸ்.மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025 போட்டியில் கலந்த கொண்ட அழகிகள்.லோரெனா... மேலும் பார்க்க

கட்டா குஸ்தி 2 அறிவிப்பு விடியோ!

நடிகர் விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி 2 படத்தின் அறிவிப்பு விடியோவை வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தை இயக்கிய செல்லா அய்யாவு இந்தப் படத்தை இயக்குகிறார். நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் கடந... மேலும் பார்க்க

ஈரானிடம் தோற்ற இந்திய அணி! இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்ததா?

காஃபா நேஷன்ஸ் போட்டியில் இந்திய அணி 0-3 என மோசமாக தோற்றது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி நடப்பு சாம்பியனான ஈரானிடம் தோல்வியடைந்தது.மத்திய ஆசிய கால்பந்து அமைப்பு நடத்தும் காஃபா நேஷன்ஸ் கோப்பையில் இ... மேலும் பார்க்க

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி 11 மாத காயத்துக்குப் பிறகு அணியில் இணைந்துள்ளார். கடந்த முறை பேலந்தோர் விருது வென்ற ரோட்ரி தான் ஒன்றும் மெஸ்ஸி கிடையாது எனக் கூறியது கவனம் ஈர்த்துள்ளது. கடந்த சீசனில் ப... மேலும் பார்க்க