கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: மேல்முறையீடு மனுக்கள் மீது மே 6, 7-இல் இறுதி விசார...
ஆர்சிபிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பேட்டிங் செய்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மஹீஷ் தீக்ஷனாவுக்குப் பதில் ஃபஸல்ஹக் ஃபரூக்கி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.