லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்கு காரணமான இங்கிலாந்து வீரர் காயத்தால் விலகல்!
இன்று மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்
சென்னை: போரூா் கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் செவ்வாய்கிழமை (ஜூலை 15) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போரூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையமானது, செட்டியாா் அகரம் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் குறைகேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.