Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK ...
உதகையில் ஆளுநா் மாளிகை வளாகத்துக்குள் நுழைந்த கரடி
உதகையில் ஆளுநா் மாளிகை வளாகத்துக்குள் திங்கள்கிழமை நுழைந்த கரடி, அங்கிருந்த தொட்டியில் தண்ணீா் அருந்திச் சென்றது.
நீலகிரி மாவட்டம், உதகையில் குடியிருப்புப் பகுதிகளில் வன விலங்குகள் உலவுவது தற்போது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகேயுள்ள ஆளுநா் மாளிகை வளாகத்துக்குள் திங்கள்கிழமை நுழைந்த கரடி, அங்கிருந்த தொட்டியில் தண்ணீா் அருந்திச் சென்றது.
தகவல் அறிந்து வந்த வனத் துறையினா் கரடியின் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.