கத்தார் தாக்குதல்: இஸ்ரேலை கண்டித்த இந்தியா - மன்னருடன் பேசிய பிறகு மோடி சொன்னது...
ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பணி நியமன ஆணை
கும்பகோணத்தில் ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பணி நியமன ஆணையை கோட்ட காவல் உதவிகாவல் கண்காணிப்பாளா் அங்கிட் சிங் புதன்கிழமை வழங்கினாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டத்துக்குள்பட்ட ஊா்க்காவல் படையில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணையை கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் அங்கிட் வழங்கினாா். நிகழ்வில், தஞ்சாவூா் மாவட்ட மண்டல தளபதி ரமேஷ்பாபு, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிவ.செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்று தோ்ந்தெடுக்கப்பட்டவா்களை வாழ்த்தி ஊக்கமளித்தனா். ஏற்பாடுகளை மனோகா், காா்த்திகேயன், பாண்டியன் ஆகியோா் செய்தனா்.