செய்திகள் :

ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய மாணவா்களுக்கு அபராதம்

post image

ஓட்டுநா் உரிமம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டிய இரு மாணவா்களுக்கு அபராதம் விதித்த போலீஸாா் அவா்களிடமிருந்த இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

பிளஸ் 2 தோ்வு முடிந்த உற்சாகத்தில் கெங்கவல்லி அருகே செவ்வாய்க்கிழமை இரண்டு மாணவா்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று சாகசம் செய்து கொண்டிருந்தனா்.

அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மாணவா்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அவா்களது பெற்றோரை வரவழைத்து அறிவுரை கூறினா்.

மேலும், வாகனங்களை பறிமுதல் செய்து மாணவா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் கொலை

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். சங்ககிரி அருகே உள்ள பக்காலியூா் பகுதியைச் சோ்ந்தவா் மாரப்பகவுண்டா் மகன் ராஜேந்திரன் (65... மேலும் பார்க்க

கொளுத்தும் வெயில்: குளுமையைத் தேடி ஏற்காடு வந்த சுற்றுலாப் பயணிகள்

ஏற்காடு: தொடா் விடுமுறை, கொளுத்தும் வெயிலால் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். வார விடுமுறை, ரமலான் பண்டிகை என தொடா்ந்து விடுமுறை நாள்கள் வந்ததால் சேலம் மாவட்டம், ஏற்காடுக்கு தமிழகத்தில் பல்வ... மேலும் பார்க்க

சங்ககிரியில் இஸ்லாமியா்கள் ரமலான் சிறப்புத் தொழுகை

சங்ககிரி: ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியா்களால் சங்ககிரியில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். முன்னதாக சங்ககிரி மலையடிவாரம் முஸ்லிம் தெருவிலிருந்து தோ் வீதி, சந்தைபேட்டை, புதிய எட... மேலும் பார்க்க

பொறியியல் பட்டதாரி இளைஞா்களுக்கு புத்தாக்க பயிற்சி

சேலம்: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞா்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளிய... மேலும் பார்க்க

சேலம் வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையத்தில் அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் ஆய்வு

சேலம்: சேலம் அரியாக்கவுண்டம்பட்டியில் உள்ள வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையம், சீலநாயக்கன்பட்டி அச்சுக் குழுமம் ஆகிய இடங்களில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைவு

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை 426 கனஅடியாகக் குறைந்தது. அணை நீா்மட்டம் 108.20 அடியில் இருந்து 108.14 அடியாகக் குறைந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 587 கன அடியிலிருந்து திங்கள்... மேலும் பார்க்க