தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!
கந்தா்வகோட்டை கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை
கந்தா்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அம்மனுக்கு 18 வகை அபிஷேகங்கள், மகா தீபாரதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டனா். கோயில் வளாகத்தில் பெண்கள் கும்மியடித்தனா். இரவு முழுவதும் கோயில் வளாகத்தில் தங்கி அம்மனை தரிசித்துச் சென்றனா்.