செய்திகள் :

குபேரா டிரெய்லர் எப்போது வெளியீடு? - புது அப்டேட்!

post image

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா கூட்டணியில் உருவாகியுள்ள குபேரா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனாவும் நடிகர் தனுஷும் இணைந்து நடித்துள்ளதால் குபேரா மீதான எதிர்பார்ப்பு தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து படம் திரையரங்குகளில் ஜூன் 20-ஆம் தேதி வெளியீட்டுக்காக தயாராக உள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.

குபேரா பட விழாவில் சிரஞ்சீவி கொடுத்த இன்ப அதிர்ச்சி! தனுஷ் நெகிழ்ச்சி

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா கூட்டணியில் உருவாகியுள்ள குபேரா திரைப்படத்தின் வெற்றி விழாவில் தனுஷைக் கட்டியணைத்து அன்பைப் பொழிந்தார் நடிகர் சிரஞ்சீவி. குபேரா திரைப்படம் உலகம் முழுவதும் ஜ... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆர்., ரஜினி வரிசையில்... குடும்ப ரசிகர்களைக் கவர்ந்த விஜய்யின் ஃபார்முலா!

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்களான எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த் வரிசையில் தளபதி விஜய்யும் பின்பற்றிய குடும்ப ரசிகர்களுக்கான ஃபார்முலாவே அவரை இன்று ஒரு உச்ச நட்சத்திரமாக கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிற... மேலும் பார்க்க

குடும்பப்பாங்கான விஜய் படங்கள் - புகைப்படங்கள்

பூவே உனக்காக (1996) விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படம். விஜய்யின் திருப்புமுனை திரைப்படங்களில் ஒன்றாக அடிக்கடி குறிப்பிடப்படுவதும் இதுவே.காதலுக்கு மரியாதை (1997)காதலுக்கு மரியாதை (1997)விஜ... மேலும் பார்க்க

வசூல் ரீதியாக விஜய்யின் டாப் 10 படங்கள் - புகைப்படங்கள்

லியோ (2023)லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரசிகர்ளின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய், திரிஷா நடித்த லியோ படம் உலகளவில் சுமார் ரூ.620 கோடி வசூலித்து சாதனை படைத்தது.வாரிசு (2023)வாரிசு (2023)த... மேலும் பார்க்க