Vishal: ``மிஷ்கினுக்கு இதே வேலையா போச்சு..." - காட்டமாகப் பேசிய விஷால்
சாத்தான்குளம் நீதிமன்றத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு
சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், தேசிய வாக்காளா் தின உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.
மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபால அரசி தலைமை வகித்தாா். தலைமை எழுத்தா் ஜலட் உறுதிமொழியை வாசித்தாா். இதில் சிரஸ்தாா் சத்தியபாமா, வழக்குரைஞா்கள் ஜோ ஜெகதீஷ், வேணுகோபால், அருண்குமாா், மணிகண்டன், ஜொ்லின், ராமச்சந்திரன், குமரன், கோகுல்ராஜ், கவுசல்யா, ரோஸ்லின், ஹெஸ்பின் லத்திஷ், ஷீபா உள்ளிட்டோா் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனா்.